சென்னையில் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் அடையாளம். தமிழர்களின் உரிமை. இதுவரை தென்தமிழகத்தில் மட்டுமே நடந்த ஜல்லிக்கட்டு முதல்முறையாக நம் சென்னையில் நடக்க இருக்கிறது. இது காளையர்களின் திருவிழா. காளைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திருவிழா. சென்னையில் நடக்கும் ஜல்லிக்கட்டு பேரவையை வழங்குவதில் அணில் நிறுவனம் பெருமை கொள்கிறது.

News Callender

CLOSE
CLOSE